Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Cinema
சரணின் ‘ஆரண்ய காண்டம்’
SPB Saran எஸ்.பி.பி. சரண் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகிறார்.

திரைக்கு வரும் பொம்மலாட்டம்
பாரதிராஜா இயக்கி வரும் பொம்மலாட்டம் படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

Bommalattam
நடிக்க வருகிறார் யுவன்
yuvan இசையில் பிரமாதப்படுத்தும் இளம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நடிப்பிலும் கலக்க வருகிறார்.

மீண்டும் சிம்ரன்
திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது ரவுண்டில் நடிக்க வந்த சிம்ரனுக்கு அதிக வரவேற்பு கிடைக்க, சந்தோஷத்தில் இருக்கிறாராம் மேடம்.

simran
பிரபஞ்ச அழகிப் போட்டி நடுவராக இஷா கோபிகர்
isha-gopikar முன்னால் கோலிவுட் நடிகை இஷா கோபிகர் ‘2008 பிரபஞ்ச அழகிப் போட்டி’ நடுவராக பங்கேற்று மும்பை திரும்பியிருக்கிறார்.
‘ஏகன்’ தோல்வியால் குழப்பத்தில் அஜித்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏகன்’ படம் பெரும் தோல்வியையைச் சந்தித்ததையடுத்து அடுத்து யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அஜித். ajith
குசேலன் தோல்வி - மர்மயோகிக்கு சிக்கல்
kamal குசேலன் படத்தினால் பெரும் நட்டத்தைச் சந்தித்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் மர்மயோகி படத்தை எடுப்பது சந்தேகமே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
எந்திரன் படத்திற்கு நெருக்கடி
ரஜினிகாந்தின் ‘எந்திரன்' படத்துக்கும் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று கடும் நிதி நெருக்கடியில் இருப்பதுதான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. rajini
மறுபடியும் காதல்
Vijaykanth பாலசந்தர் இயக்கத்தில் மரோசித்ரா, வடமாலை, ஸ்ரீராமஜெயம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சரோஜாபாபி. திருமணத்திற்கு பின் லண்டனில் செட்டிலாகி விட்ட இவர் மறுபடியும் காதல் என்ற படத்தை தயாரிக்கிறார்.
புதிய திரைப்பட நகரம்
புதுவையில் புதிய திரைப்பட நகரம் உருவாக வேண்டுமென்று தமிழ்ப்பட உலகினர் புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். Karunas
‘மரியாதைக்கு’ மரியாதை தரும் நடிகர்
Vijaykanth தான் நடித்து வரும் மரியாதை படத்தை தன்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக கருதுகிறாராம் விஜயகாந்த். அதனால் தனிக்கவனத்தோடு நடித்து வருகிறார்.
கதாநாயகன்களாகும் காமெடியன்கள்
காமெடி நடிகர்களை கதாநாயகன்களாக வைத்து படம் எடுப்பது ஹோலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் கருணாஸ். Karunas
சிரிப்பை நம்பி நான் இல்லை
Sneha வெறும் சிரிப்பை நம்பி நான் இல்லை, நடிப்பை மட்டுமே நம்பி இருக்கிறேன் என ஸ்நேகா தெரிவித்தார்.
அ... ஆ... இ... ஈ...
பரதன், வி.ஐ.பி., சுந்தரபுருஷன் படங்களை இயக்கிய சபாபதி தன்னுடைய அடுத்த படத்திற்கு வைத்திருக்கும் தலைப்புதான் அ... ஆ... இ... ஈ... Saranya
ஹீரோயிசத்தில் நம்பிக்கை இல்லை: வெங்கட்பிரபு
Venkat Prabhu சினிமாவில் ஹீரோயிசத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
சொந்தப்படம் எடுக்கிறார் ரம்பா
நடிகை ரம்பா கதாநாயகியாக நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ படத்தை அவரே தயாரிக்கிறார். Priyamani
இன்னொரு தேசியவிருது?
சிறந்த நடிகைக்கான தேசிய விருது அடுத்த வருடமும் பிரியாமணிக்குத் தான் என்கின்றனர் மலையாளத் திரைத்துறையினர். Priyamani
நாடகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்டார்கள்’
Mohanlal மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லாலும், மம்முட்டியும் நாடகங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
நல்ல இசைக்கு இயக்குனர்களும் ஒரு காரணம்
நல்ல இசை உருவாக இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல இயக்குனர்களும் காரணம் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Trisha
அஜீத்தின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’
Ashin நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாக அஜீத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் ஐஸ்
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படம் ‘ராவணா’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிக்கிறார்.
Aishwarya
அழகான கதாநாயகன்
Ajit தமிழ் சினிமாவின் மிக அழகான கதாநாயகன் அஜீத் தான் என இயக்குனர் கவுதம் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் நம்பிக்கை
‘ஆனந்த தாண்டவம்’ படம் வெளிவந்தால் தமிழ் சினிமாவில் எனக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார் ‘கல்லூரி’ தமன்னா. Tamanna
பிரித்விராஜுடன் இணையும் பிரியாமணி
Priyamani மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற ‘கிளாஸ்மேட்ஸ்’ படம் தமிழில் இப்போது ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பிருத்விராஜுடன் பிரியாமணி நடிக்கிறார்.
எகிறும் தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம்
தமிழ் சினிமா நடிகைகளின் சம்பளம் கோடிகளைத் தாண்டி போய்க் கொண்டிருப்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஆச்சர்யம். Shriya
வில்லன் வாய்ப்பை மறுத்த சத்யராஜ்?
Satyaraj மர்மயோகியில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் சத்யராஜ்.
விஜய்யுடன் நடிக்க அஸின் ஆர்வம்
விஜய்யுடன் அஸின் இணைந்து நடித்த போக்கிரி படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க அஸினை அணுகியுள்ளனர். இந்திப் படங்களில் பிஸியாக இருப்பதால் ஜனவரி முதல் கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் அஸின். Asin
சுப்ரமணியபுரம் நூறாவது நாள் கொண்டாட்டம்
Subramaniyapuram சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா சத்யம் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. மீடியாக்களே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என இயக்குனர் தெரிவித்தார்.
ரஜினியின் ரீமிக்ஸ் பாடலில் சிம்பு
நல்லவனுக்கு நல்லவன் படத்தின் ‘வச்சுக்கவா உன்னை மட்டும்..’ பாடலை சிம்பு நடிக்கும் சிலம்பாட்டம் படத்திற்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. Simbu
வெளிநாட்டு இந்தியரை மணக்கும் கார்த்திகா
Karthika அனைத்து நடிகைகளைப் போலவே நடிகை கார்த்திகாவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரை மணமுடிக்க இருக்கிறார்.
கர்நாடக இசை கற்கும் ஐஸ்வர்யா ராய்
மணிரத்னத்தின் புதிய படத்தில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கர்னாடக இசை கற்று வருகிறாராம்.
Aishwarya Rai
மர்மயோகியில் வெங்கடேஷ்
Venkatesh மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ‘மர்மயோகி’ படத்தில் கமலுடன் தெலுங்கு நடிகர் வெங்கடசும் நடிக்கிறார்.
விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த்
‘வானத்தைப்போல’ படத்திற்குப் பிறகு விக்ரமன் இயக்கத்தில் ‘மரியாதை’ என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.
Vijayakanth
மீண்டும் ராமராஜன்
Ramarajan ‘கரகாட்டக்காரன்’ புகழ் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மேதை’ என்ற படத்தில் நடிக்கிறார்.
ஆச்சர்யமான இயக்குனர்- ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி அமீர்கான்
இந்தி கஜினி படத்திற்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் 40 கோடி. ஆனால் 30 கோடிக்குள் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்காகத் தான் இந்த பாராட்டு. மேலும் இந்தப் படம் 90 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.
Amirkhan
மீண்டும் நடிக்க வருகிறார் பிரபுதேவா
Prabhu Deva அதன்பிறகு மூன்றாவது அவதாரமாக இயக்குனராக மாறினார். அவர் இயக்கிய போக்கிரி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் நடிப்பில் ‘வில்லு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
மீண்டும் இணைகிறார்கள் ஸ்ரீகாந்த், பிருதிவிராஜ்
இதில் எதிரும் புதிருமான போலீஸ் அதிகாரிகளாக இருவரும் வருகிறார்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்று விறுவிறுப்பான திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் மன்மோகன் கூறுகிறார்.
Prithiviraj
விஷ்ணுவர்தனுடன் த்ரிஷா மோதல்
Trisha ஒரு பாடலுக்கு த்ரிஷாவை நீச்சல் உடையில் ஆடச் சொன்னபோது, மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என்று கூறி மறுத்திருக்கிறார். பின்பு விஷ்ணுவர்தன், கதைக்கு இந்த கவர்ச்சி தேவை (டூயட் பாடலில் என்னப்பா கதை இருக்கு?) என்று வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர்கள் ராஜ்ஜியம்
‘பாண்டி' படத்தை இயக்கிய ராசு மதுரவன் தனது அடுத்த படத்துக்கு ‘மாயாண்டி குடும்பத்தார்' எனப் பெயரிட்டுள்ளார். முதலில் இதற்கு ‘உசிலம்பட்டி அருகில்’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.
Seeman
கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித்
Ajit ‘வாரணம் ஆயிரம்’ படத்தையடுத்து கௌதம்மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.
உதவி இயக்குநர்களை நீக்கிய ஷங்கர்
குசேலன் தோல்விக்குப் பின்னர், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது ரஜினியின் அடுத்த படமான ‘எந்திரன்’ படக்குழு.
Shankar
கதைக்கு முக்கியத்துவம் தரும் மீரா ஜாஸ்மின்
Meera Jasmine புதுமுக நாயகனுக்கு ஜோடி என்றாலும், நல்ல கதை, முக்கியமான வேடம் என்றால் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடுகிறார் மீரா ஜாஸ்மின்.
ஆட்டநாயகன் சக்தி
சிம்பு கதாநாயகனாக நடிக்கும் சிலம்பாட்டம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தைத் தொடங்கி விட்டது.
Shakthi
தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக வெங்கட்பிரபு
Chennai-28 சென்னை-28 என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் வெங்கட்பிரபு. அடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா என்ற படமும் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. வெளியான எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார் வெங்கட்பிரபு.
அடிதடி பட வாய்ப்புகளே வருகின்றன - பரத்
நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடிக்கத்தான் நானும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தொடர்ச்சியாக அடிதடிப் படங்களில் நடிக்கத்தான் வாய்ப்பு வருகிறது. ஆறுமுகம் வெறும் அதிரடிப் படம் மட்டுமல்ல, நல்ல கதையம்சமுள்ள படமும் கூட, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று பரத் தெரிவித்தார்.
Bharath
கமலுக்காக எந்த ரிஸ்க் எடுக்கவும் தயார் - த்ரிஷா
Trisha கமலின் மர்மயோகி படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். உடனே ஒப்புக்கொண்ட த்ரிஷா மர்மயோகிக்காக தன்னுடையை மற்ற படங்களின் கால்ஷீட்டை உடனடியாக கேன்சல் செய்துள்ளார். இதில் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களும் அடக்கம்.
சூர்யாவின் இன்னொரு பரிமாணம் வாரணம் ஆயிரம்
16 வயது முதல் 45 வயது வரையிலான ஒரு மனிதரின் வாழ்க்கையை இந்தப் படத்தில் சூர்யா வாழ்ந்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் படம் வெளியாகும்.
Surya
விளம்பரங்களில் நடிக்கும் பிரபு
Prabhu எப்போதும் கதாநாயகனாகவே நடிப்பேன் என்று பிரபு அடம்பிடிப்பதில்லை. அதிகம் சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், விளம்பர வாய்ப்புகள் வந்தால் கூட அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்.
தமன்னாவின் ஆனந்த தாண்டவம்
தசாவதாரம் படத்தை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வரும் படம் ‘ஆனந்த தாண்டவம்’. இந்தப் படம் தமிழில் தனக்கு நிச்சயம் ஓர் இடத்தைப் பிடித்துத் தரும் என்று நம்புகிறார் தமன்னா.
Tamanna
கோவாவில் திரைப்பட பஜார்
Asin நவம்பர் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு இந்த திரைப்பட பஜார் நடைபெறும். இதில் தங்கள் திரைப்படங்கள் இடம்பெற விரும்பினால் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு ஆகஸ்டு மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
குசேலன் தோல்வி - விநியோகஸ்தர்கள் அதிருப்தி
குசேலன் படம் தோல்வியடைந்ததால் விநியோகஸ்தர்கள் பெரும் நட்டம் அடைந்துள்ளனர். இழப்பீடு வழங்கவில்லையென்றால் அடுத்து ரஜினி படம் எதையும் வாங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Rajini
கமலுடன் நடிக்க காத்திருக்கிறேன் - பத்மப்ரியா
Padmapriya நான் சின்ன வயது முதலே கமலின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பெரிய அதிர்ஷ்டம் தான்...
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜய்
பிரகாஷ்ராஜ் தனது டூயட் மூவிஸ் சார்பில் நடிக்குமாறு விஜய்யிடம் கொஞ்ச நாட்களாகவே கேட்டு வந்தாராம்.
Vijay
த்ரிஷாவைக் காப்பாற்றுமா அபி?
Trisha முன்னணி கதாநாயகர்களின் எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில் ‘அபியும் நானும்’ படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் த்ரிஷா.
குசேலன்: பிரியதர்ஷன் தாக்கு
‘குசேலன்' படத்தில் ரஜினிக்காக கதையை மாற்றி படத்தின் ஜீவனைக் குலைத்து விட்டார்கள் என்று பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் விமர்சித்திருக்கிறார்.
Rajini
கதாநாயகனாகும் இயக்குநர் சசிக்குமார்
Sasikumar ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் அதன் இயக்குநர் அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தியில் பிரபலமாகும் ஜெனீலியா
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அசத்திய ஜெனீலியா இப்போது இந்தியிலும் வேகமாக முன்னுக்கு வருகிறார்.
Genelia
15 நாட்களில் 20 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி
Rajni இதன் மூலம் ரஜினியின் சம்பளம் ஒருநாளைக்கு ஒன்றரைகோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகமாம்.
மணிரத்னம் படத்தில் ப்ரியாமணி
தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் இருந்த ப்ரியாமணிக்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதனால் இரட்டிப்பு சந்தோஷமாம் ப்ரியாமணிக்கு.
Priyamani
தசாவதாரம் விமர்சனம்: வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம்
Kamal சுனாமியால் ஜனங்க செத்துக் கிடக்கையில் ஒருத்தனுக்கு காதல் உணர்வு கிளம்புவது குரூரமில்லையா? தந்தை மரணப்படுக்கையில் கிடந்தபோது தனயனுக்கு மூடு கிளம்பியதாக மகாத்மா வரலாறு சொல்கிறது.
முன்னணி ஹீரோவான சுந்தர்.சி
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் முன்னணி ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. இயக்குனராக இருந்தபோது வாங்கியதை விட அதிக சம்பளம் வேறு வாங்குகிறாராம்.
Sundar C
100 கோடிக்கு விற்பனையான குசேலன்
Rajini ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் குசேலன் திரைப்படம் முதல் கட்ட விற்பனையில் 100 கோடியைத் தாண்டி விட்டது. படம் வெளிவரும் போது அதன் விற்பனைத் தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடியில் தயாராகும் மர்மயோகி
கமலின் அடுத்த படமான ‘மர்மயோகி’யை 100 கோடி செலவில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Kamal
ரஜினியின் இளமை(!) ரகசியம்
Rajini படக்குழுவினரின் உபசரிப்பும், நல்ல சிந்தனையும் தான் குசேலன் படத்தில் இளமையாகத் தோன்ற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சரண் இயக்கத்தில் வினய்
சரண் இயக்கத்தில் உருவாகும் ‘மோதி விளையாடு’ படத்தில் ‘உன்னாலே உன்னாலே’ வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.
Vinay
கோபிகாவின் கடைசி படம்
Gopika திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என்று கோபிகா கூறுவதால், ‘கல்லுக்குள் ஈரம்’ தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அகம் புறம் படத்தில் ஷாம்
அகம் புறம் என்ற படத்தில் ஷாம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 பிரபல கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
Sham
அசினுக்கு மேலும் சில இந்திப் படங்கள்
Asin ‘கஜினி’ படத்தையடுத்து மேலும் சில இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசின்.
விருதுக்கு அமீர்தான் காரணம் - பிரியாமணி
பருத்தி வீரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் பிரியாமணி. இதற்கு இயக்குனர் அமீரே காரணம் எனவும் கூறினார்.
Priyamani
வித்தியாச வேடத்தில் ஐஸ்வர்யாராய்
Aishwarya Rai ஹாலிவுட் படம் ஒன்றில் விபச்சார அழகி பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்புக்கொண்டுள்ளார்.
‘கல்லைக் கண்டால்..’ கமலின் நம்பிக்கை
‘தசாவதாரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லைக் கண்டால்’ எனத் தொடங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.
Kamal
‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பேசப்படும் - கே.வி.ஆனந்த்
Surya தான் இயக்கும் அடுத்தப் படமான ‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பிரமாதமாக பேசப்படும் என இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்தார்.
திரைப்படமாகிறது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை
பெரியார் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவிருக்கிறது.
Annadurai
‘படிக்காதவன்’ தனுஷ்
Danush ‘பொல்லாதவன்’ படத்தையடுத்து ‘படிக்காதவன்’ என்ற புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் சுந்தர்.சி
தொடர்ந்து ரவுடி வேடங்களில் நடித்து வந்த இயக்குனர் சுந்தர்.சி. தனது அடுத்த படமான ‘தீ’ யில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார்.
கம்ப்யூட்டர் மயமாகும் கமல் ரசிகர் மன்றங்கள்
Kamal ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகளை தொடங்கி வைத்த நடிகர் கமல்ஹாசன் அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க ரசிகர் மன்றங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
விஜய் ரசிகரான ஆஸ்திரேலியப் பிரதமர்
ஆஸ்திரேலியப் பிரதமர் மைக்ரான் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
Vijay
சற்று முன் கிடைத்த தகவல் - பாலசுப்பிரமணியன்
திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘மக்கள்’ சுற்றுலா செய்திகள்
மீனவர் செய்திகள், உழவர் செய்திகள், உலகத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் அதை ஒளிபரப்பி வருகிறது மக்கள் தொலைக்காட்சி.
ரஹ்மான் இசைப்பள்ளி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். இது சர்வதேச தரத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சற்று முன் கிடைத்த தகவல் - பாலசுப்பிரமணியன்
திரைக்கு வர இருக்கும் புதிய தமிழ் படங்களில் ஒன்றான "சற்று முன் கிடைத்த தகவல்" படத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
வணிக சினிமா என் நோக்கமல்ல - பிரகாஷ்ராஜ்
வணிக சினிமா எடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது என்னுடைய நோக்கமல்ல என்று நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
சூப்பர்ஹிட் நடிகர்
prithiviraj.php மலையாளத்திலும் தமிழிலும் சூப்பர் ஹிட் நடிகர் என தயாரிப்பாளர்களால் கொண்டாடப்படுகிறார் பிருத்விராஜ்.
ஸ்ரீனிவாசன் ஜோடியாக பத்மப்பிரியா
மிருகம் படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் பத்மப்பிரியா. padamapriya
இயக்குனர் நந்திதா தாஸ்
நடிகை நந்திதா தாஸ் ஆங்கிலப் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக பிரமோஷன் அடைந்திருக்கிறார்.
அமீர் படத்தில் சேரன்
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தயாரிக்கும் அடுத்த படத்தில் சேரன் இயக்கி நடிக்கவுள்ளார். ameer
வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் இது - ரஜினிகாந்த்
rajini குசேலன் படத்தில் நடிக்கும் இந்த தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை
தமிழ்த் திரைப்படத்தில் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்படவே இல்லை என இயக்குனர் அழகப்பன்.சி. தெரிவித்துள்ளார்.
கமல் மோகன்லால் இணைகிறார்கள்
கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கப் போகும் அடித்த பிரம்மாண்ட படம் குறித்துத்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.
மேலும் சினிமா செய்திகள்...


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com