Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruFilms
என் பெயர் பாலாறு
நீர் உரிமை பாதுகாப்பு இயக்கம் & சமூக செயல்பாட்டு இயக்கம் ஆகியோரின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள "என் பெயர் பாலாறு" ஆவணப்படத்தின் காணொளி

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவுக் கருத்தரங்கம்
7.12.2008 அன்று, கோவை குஜராத் சமாஜத்தில் "உலக மனிதாபிமானக் கழகம்" சார்பில் நடைபெற்ற சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவுக் கருத்தரங்கத்தில் விடுதலை விரும்பி, அதியமான், கு.வெ.கி.ஆசான் உள்ளிட்டோர் ஆற்றிய உரைகளின் காணொளி.

கர்ண மோட்சம்
தொலைக்காட்சிகளின் வரவால் அழிந்துபோன கூத்துக் கலைஞர்களின், இன்றைய துயரம்மிக்க வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்யும் குறும்படம் இது. மூன்று மாநில விருதுகளும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டும் பெற்றது.

திரு. வைகோ அவர்களின் நார்வே பேருரை
திரு. வைகோ அவர்கள் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் ஏப்ரல் 13, 2008 அன்று நிகழ்த்திய பேருரையின் காணொளி.

பெரியார் சாதித்தது என்ன? - இயக்குநர் சீமான்
பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு பதிலடியாக 'பெரியார் சாதித்தது என்ன?' என்ற தலைப்பில் சென்னை எம்ஜிஆர் நகரில் சீமான் பேசிய பேச்சின் ஒளி, ஒலி வடிவம்.

தாகம்
நாகரிக வாழ்க்கைக்காக காடுகளை அழித்து வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையில் நெருப்பு வைக்கும் மனிதர்களின் முன், காடுகளின் தேவையைக் குறித்து காத்திரமான கேள்வியை முன்வைக்கிறது இக்குறும்படம்


பாலுமகேந்திராவின் 'கடவுளின் குழந்தைகள்'
மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவற்றோர்களையும் அரவணைத்து காக்கும் 'சிவசக்தி காக்கும் கரங்கள்' இல்லத்தைப் பற்றி இயக்குநர் பாலுமகேந்திரா எடுத்த ஆவணப்படம் இது.


ஜா. மாதவராஜின் 'இது வேறு... இதிகாசம்'
கிராமப்புறங்களில் தலித் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைக்கொள்ளும்போது சந்திக்கிற பிரச்சினைகளையும், சவால்களையும் பற்றிய ஆவணப்படம் இது.


அறிவுமதியின் 'நீலம்'
ஆயிரமாயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை, மகிழ்ச்சியை தன்னுள் கரைத்த ஆழிப்பேரலையின் கொடூரத்தை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்வையில் கோடு காட்டும் குறும்படம்.


மதானி: கைதியின் கதை
சிறுபான்மையின மக்களின் மீது அரசு மற்றும் காவல்துறை நடத்தும் அத்துமீறல்கள் குறித்தான ஆவணப் படம் இது.


திருவிழா: ரவி தைக்காட்
திருவிழாவைக் காண முடியாமல் வேலைக்குச் செல்லும் சிறுமியின் மூலமாக குழந்தைத் தொழிலாளர்களின் அவலத்தைச் சொல்லும் கதை இது.


நொய்யல் - தொலைந்த தடங்கள்: மா.பாலமுருகன்
பாய்ந்த இடமெல்லாம் வளம் சேர்த்து, நாகரீகங்கள் கண்ட நொய்யல் நதி, சாயப்பட்டறை கழிவுகளால் இன்று சாவின் விளிம்பில் தள்ளப்பட்டு இருப்பதை விவரிக்கும் படம் இது


The untouchable Country: காஞ்சனை சீனிவாசன்
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெருமிதமாகக் கூறப்படும் ஒரு நாட்டின் கொடூரமான மற்றொரு பக்கம் இது


இரவுகள் உடையும்: மாதவராஜ்
Road Workers ஒரு காகிதம் பத்தாயிரம் குடும்பங்களைக் கிழித்துப் போட்ட கதை இது




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com