Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜய்

Vijay பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்கிறார்.

பிரகாஷ்ராஜ் தனது டூயட் மூவிஸ் சார்பில் நடிக்குமாறு விஜய்யிடம் கொஞ்ச நாட்களாகவே கேட்டு வந்தாராம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்யால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் விஜய்யை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் பந்தயம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள பிரகாஷ்ராஜ் அதற்காக தன்னுடைய சம்பளத்தை கணிசமான அளவில் குறைத்துள்ளாராம். மேலும் ஒரு மாதத்திற்கும் அதிகமாக கால்ஷீட் கொடுத்துள்ளதோடு வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட நேரத்திற்கு படப்பிடிப்பிற்கும் வந்து விடுகிறாராம்.

பதிலுக்கு விஜய்யின் கால்ஷீட்டை வாங்கித் தருவதாக ஒப்புக்கொண்டுளாராம் எஸ்.ஏ.சி.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.