"மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை"
இலக்கியம்
திரைவிருந்து
சிற்றிதழ்கள்
மருத்துவம்
நளபாகம்
அறிவியல்
வரலாறு
சிரிப்'பூ'
சட்டம்
தகவல் களம்
சுற்றுலா
கட்டுரைகள்
கவிதைகள்
சிறுகதைகள்
விமர்சனங்கள்
நேர்காணல்கள்
எழுத்தாளர்கள்
குறும்படங்கள்
தமிழோசை
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
திரை விமர்சனம்
செய்திகள்
புதுவிசை
தலித் முரசு
சமூக விழிப்புணர்வு
பெரியார் முழக்கம்
அணி
இளைஞர் முழக்கம்
தமிழர் கண்ணோட்டம்
புன்னகை
மாற்று மருத்துவம்
செய்தி மடல்
சஞ்சாரம்
கருஞ்சட்டைத் தமிழர்
கனவு
கவிதாசரண்
மண்மொழி
மாற்றுவெளி
சிந்தனையாளன்
செம்மலர்
தமிழ்த் தேசம்
மேலும்...
பொது
இதயம் & இரத்தம்
வயிறு
தலை
பாலியல்
உடல் கட்டுப்பாடு
சைவம்
அசைவம்
விண்வெளி
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
புவி அறிவியல்
இயற்கை & காட்டுயிர்கள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
வரலாற்றில் இன்று
சர்தார்ஜி
குட்டீஸ்
வக்கீல் & மருத்துவம்
பொது
அரசியல்
குடும்பம்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Keetru
Songs
தமிழோசை
ஈழம் வெல்லும் - தியாகு
திருச்சியில் 23-05-2009ம் தேதி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு 'ஈழம் வெல்லும்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.
சீமானை விடுதலை செய்! - கருத்துரிமை மீட்பு உரைமுழக்கம்
கொளத்தூர் மணி, சீமானை விடுதலை செய்யக் கோரி, சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் 09.03.2009ம் தேதி தமிழர் ஒருங்கிணைப்பு நடத்திய கருத்துரிமை மீட்பு உரைமுழக்கத்தின் ஒலிப்பதிவு
தந்தை பெரியார் பேசுகிறார்
1. மணமக்களுக்கு அறிவுரை
2. பெண் விடுதலையும் குடும்பக்கட்டுப்பாடும்
3. சுயமரியாதை திருமணம் ஏன்? ஆகிய தலைப்புகளில் தந்தை பெரியாரின் உரை
இராஜீவ் கொலை அல்ல, மரண தண்டனை: கொளத்தூர் மணி
சென்னை எம்ஜிஆர் நகரில் 15.02.2009 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் எரியும் ஈழத்திற்காக எரிந்த தோழர் முத்துக்குமாருக்கு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோழர்கள் எழிலன், விடுதலை இராசேந்திரன், பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
சுபவீயுடன் நேர்காணல்
மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மும்பை வந்திருந்த திரு.சுப. வீரபாண்டியன் அவர்களுடன் அவர் எழுதிய தந்தை பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூல் குறித்தும் புலம் பெயர்ந்த தமிழர், ஈழத்தின் எதிர்காலம் குறித்தும் புதியமாதவியும் கே.ஆர்.மணியும் நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்.
'மறுவாசிப்பில் அண்ணா' கருத்தரங்கம்
சென்னை சர்.தியாகராயர் அரங்கில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'மறுவாசிப்பில் அண்ணா' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமை வகித்தார். அண்ணாவின் கடிதங்கள் குறித்து ஏ.எஸ்.பன்னீர்செல்வனும், நாடகங்கள் குறித்து அ.ராமசாமியும், சிறுகதைகள் குறித்து இமையமும், திரைக்கதைகள் குறித்து காவ்யா சண்முகசுந்தரமும், சொற்பொழிவுகள் குறித்து ஜெகத் கஸ்பாரும் கருத்துரையாற்றினார்கள். அவற்றின் ஒலிப்பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
இலங்கை இனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும்
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த நவம்பர் 1, 2008ம் தேதி இந்திய சமூக நீதி ஊடக மையம் சார்பில் 'இலங்கை இனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசியவர்களின் உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணாவின் உரைகள்
உலகத் தமிழ் மாநாட்டு உரை
செங்கல்பட்டு உரை
வள்ளுவர் பட திறப்பு விழா
முத்தமிழ் விழா
மன்றம் திறப்பு விழா
எழுச்சி நாள் விழா
உள் ஒதுக்கீடு: சில பார்வைகள் (திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு) வெளியீட்டு விழா
பிரபஞ்சன்
ஆனூர் ஜெகதீசன்
பி.சம்பத்
இரா.அதியமான்
அழகிய பெரியவன்
என்.வரதராஜன்
மதிவண்ணன்
பெரியாரின் இறுதிப் போர் முழக்கம் - குறுந்தகடு வெளியீட்டு விழா
வேலு பிரபாகரன்
நல்லகண்ணு
சி.மகேந்திரன்
'தமிழ் முழக்கம்' சாகுல் ஹமீது
சினேகன்
கொளத்தூர் மணி
திருமாவளவன்
தமிழ்மொழி காப்போம்
கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு 'தமிழ்மொழி காப்போம்' என்ற தலைப்பிலான உரைவீச்சின் ஒலிவடிவம்.
தீண்டாமைக்கு எதிராக உத்தப்புரத்தின் மனசாட்சி
சுகிர்தராணி
இன்குலாப்
சு.வெங்கடேசன்
புகழேந்தி
பொன்னையா
பிரபஞ்சன்
'நான் ஒரு மநுவிரோதன்' நூல் வெளியீட்டு விழா
பிரளயன்
வ.கீதா
கொளத்தூர் மணி
புனிதபாண்டியன்
ச.தமிழ்ச்செல்வன்
ஆதவன் தீட்சண்யா
தமுஎச-வின் சங்க இலக்கிய வார விழா
மயிலை பாலு
அ.குமரேசன்
பத்மாவதி விவேகானந்தன்
பாரதிபுத்திரன்
வீ.அரசு
இராமசாமி
ச.தமிழ்ச்செல்வன்
இலக்கியச் சங்கமம்
பிரபஞ்சன்
விக்ரமாதித்யன்
சா. தேவதாஸ்
இந்திரன்
அ. ராமசாமி
அஜயன் பாலா
'உள் ஒதுக்கீடு - சில பார்வைகள்' நூல் வெளியீட்டு விழா
சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற 'உள் ஒதுக்கீடு - சில பார்வைகள்' நூல் வெளியீட்டு விழாவில் வ.கீதா, புனிதபாண்டியன், சம்பத், அ.மார்க்ஸ், அரங்க.குணசேகரன், கொளத்தூர் மணி, மதிவண்ணன் ஆகியோர் ஆற்றிய உரைகளின் ஒலிப்பதிவு.
கருத்துக்களின் சங்கமம் - தமிழன் தன் அடையாளங்களை இழந்தது ஏன்?
ஈரோடு தமிழன்பன்
சி. மகேந்திரன்
அ. மார்க்ஸ்
நா. முத்துமோகன்
சீமான்
நூற்றாண்டின் சங்கமம் - நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா
கவிஞர் நந்தலாலா
எழுத்தாளர் பாமரன்,
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
சரித்திரச் சங்கமம் - திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு
கவிப்பேரரசு வைரமுத்து,
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்,
பேராசிரியர் வீ.அரசு,
எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மலேஷியா உரை
வெளியீடு: திராவிடர் கழகம்,
பெரியார் திடல்,
சென்னை - 7
மரிக்கொழுந்தே - தமிழகத்து தெம்மாங்கு
'சந்திரமுகி' சின்னப்பொண்ணு
இசை ஏற்பாடு: தக்ஷிணா
கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள்
வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
திருநெல்வேலி மாவட்டக் குழு
தந்தை பெரியாரின் காரைக்குடி உரை
வெளியீடு: திராவிடர் கழகம்,
பெரியார் திடல்,
சென்னை - 7
கரிசல் குயில் ப.திருவுடையானின் 'பாடலெடுத்து'
இசை ஒருங்கிணைப்பு: ஜானகிராஜ்
பாடல்கள்: பாரதி, காசி ஆனந்தன், ஏகாதசி, ரமணன், நவகவி, பரிணாமன், கிருஷி, தாராபாரதி
வெளியீடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருநெல்வேலி மாவட்டக் குழு
வியர்வையின் குரல்
இசையமைப்பு: ஆர்.பிரபாகர்
பாடல்கள்: இரா.தனிக்கொடி
பாடியவர்கள்: பிரகதீஸ்வரன், செந்தில்குமார், ஆனந்தகுமார், வீரைய்யன், செல்வி, கவின்மலர்
புதுக்குரல்
இசையமைப்பு: அன்புராஜ்
பாடல்கள்: பிரளயன், நா.முத்துநிலவன்
பாடியவர்கள்: உமா, அன்புமணி
உழவன் உரிமை பாடல்கள்
இசையமைப்பு: அன்புராஜ்
பாடல்கள்: நவகவி, யுகபாரதி, தனிக்கொடி, வையம்பட்டி முத்துராஜ், ஆதவன் தீட்சண்யா
பாடியவர்கள்: கருணாநிதி, அன்புமணி, வைகறை கோவிந்தன், உமா, மனோகர், திருவுடையான், ஆனந்தன், ராஜராஜேஸ்வரி, சேகர்
ஒருங்கிணைப்பு: பிரளயன்
Tamil Magazines
on keetru.com
மேலும்...
About Us
|
Site Map
|
Terms & Conditions
|
Donate us
|
Advertise Us
|
Feedback
|
Contact Us
All Rights Reserved. Copyrights
Keetru.com