Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
விளம்பரங்களில் நடிக்கும் பிரபு

Prabhu எப்போதும் கதாநாயகனாகவே நடிப்பேன் என்று பிரபு அடம்பிடிப்பதில்லை. அதிகம் சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், விளம்பர வாய்ப்புகள் வந்தால் கூட அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்.

கதாநாயகன் வாய்ப்பு குறைந்தபின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் பிரபு. உனக்கும் எனக்கும், தாமிரபரணி, பில்லா படங்களைத் தொடர்ந்து விக்ரமுடன் ‘கந்தசாமி’, சூர்யாவுடன் ‘அயன்’, சிம்புவுடன் ‘சிலம்பாட்டம்’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே விளம்பர வாய்ப்புகளையும் விட்டு வைப்பதில்லை. கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்தைத் தொடர்ந்து, பிரபல நிறுவனமொன்றின் வேட்டி விளம்பரத்தில் நடித்து வருகிறார்.

என்ன இப்படி என்று யாராவது கேட்டால், ‘அமிதாப்பச்சனே விளம்பரத்தில் நடிக்கும்போது நான் நடிக்கக்கூடாதா’ என்று கேட்கிறார். சரிதாங்கோ


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.