Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பேசப்படும் - கே.வி.ஆனந்த்

Surya and Tamana தான் இயக்கும் அடுத்தப் படமான ‘அயனி’லும் வில்லன் கேரக்டர் பிரமாதமாக பேசப்படும் என இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் வில்லன் கேரக்டர் பிரமாதமாக பேசப்பட்டது, அதில் வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் பிருத்விராஜ். இப்போது கே.வி.ஆனந்த் அயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமன்னாவும் நடிக்கிறார்கள். இதில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஒருவரை தேர்வு செய்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

படப்பிடிப்பு தொடங்கி விட்ட நிலையில் கதாநாயகன் சூர்யா இயக்குனர் கவுதமின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் பிஸியாக இருப்பதால் அவர் வரும்வரை அவர் சம்பந்தப்படாத காட்சிகளை எடுத்து வருகிறாராம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com