Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
அசினுக்கு மேலும் சில இந்திப் படங்கள்

Asin ‘கஜினி’ படத்தையடுத்து மேலும் சில இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசின்.

இவர் தற்போது ‘கஜினி'' இந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்து வருகிறார். அண்மையில் கமலுடன் இணைந்து இவர் நடித்த ‘தசாவதாரம்’ படம் வெளியாகியுள்ளது. தமிழில் வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லை. காரணம் என்னவென்பதற்கு அசின் சொல்லும் பதில்:

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எதுவும் நன்றாக இல்லாததால் நடிக்க மறுத்து விட்டேன். இதற்கிடையே மேலும் சில இந்திப்பட வாய்ப்புகள் வந்துள்ளன. அவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். இனி தமிழில் நல்ல கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன்.

விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் நான் அதிகம் சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நான் பயன்படுத்தாத பொருட்களின் நிறுவன விளம்பரங்களில் நான் நடிப்பதில்லை என்கிறார் அசின்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.