Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
‘மக்கள்’ சுற்றுலா செய்திகள்

மீனவர் செய்திகள், உழவர் செய்திகள், உலகத் தமிழர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளில் அதை ஒளிபரப்பி வருகிறது மக்கள் தொலைக்காட்சி. தற்போது கூடுதலாக ‘சுற்றுலா செய்திகள்’ என்ற புதிய பகுதியையும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

இரவு எட்டு மற்றும் பத்து மணிச் செய்திகளில் இனி இந்தப் புதிய பகுதியை காணலாம். தேசிய, மாநில அளவில் முக்கியத்துவம் பெற்ற சுல்லாத்தலங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் புதிய பகுதியை மக்கள் தொலைக்காட்சி வழங்குகிறது.


Unable to connect to database! Please try again later.