Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் ஐஸ்

Aishwarya




இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படம் ‘ராவணா’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது வாசகர்கள் அறிந்த செய்தி.

கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் அக்ரஹாரத்துப் பெண் வேடமாம் ஐஸ்வர்யாராய்க்கு. சங்கீதம் தெரிந்தால் தான் நடிப்பு இயல்பாக வரும் என்று இயக்குனர் சொல்ல உடனடியாக குருவை நியமித்து சங்கீதம் கற்று வருகிறாராம் ஐஸ். இதை ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தோம்.

இப்போது என்ன என்கிறீர்களா? மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் ஐஸ்வர்யா தான் கதாநாயகி என்பது கூடுதல் செய்தி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.