Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
விஜய் ரசிகரான ஆஸ்திரேலியப் பிரதமர்

Vijay and Sreya ஆஸ்திரேலியப் பிரதமர் மைக்ரான் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தெற்கு ஆஸ்திரேலியப் பிரதமரான மைக்ரான் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சமீபத்தில் சென்னை வந்தார். சென்னை பிலிம் சேம்பரின் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசும்போது, “இந்தியாவின் குறிப்பாக சென்னையின் கலைத்துறை மீது எனக்கு அதிக நாட்டம் உண்டு. தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு இணையாக உயர்ந்து வருகிறது. தமிழ் நடிகர்களில் எனக்கு விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஒரு விஜய் ரசிகன்” என்று கூறி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜயும் சந்தோஷத்தில் இருக்கிறாராம்!


Unable to connect to database! Please try again later.