Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
தொடர்ந்து நடிக்கப் போகிறேன் - சேரன்

cheran பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு பிறகு சேரன் தொடர்ந்து நடிக்கப் போவதாக சேரன் அறிவித்துள்ளார்.

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சிநேகா நடித்து வெளியான படம் பிரிவோம் சந்திப்போம். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சேரனின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது.

இதனால் சேரனுக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். தன்னுடைய சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்தியுள்ளார் சேரன். தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ள சேரன் அதை முடித்த பிறகு தான் தன்னுடைய பொக்கிஷம் படத்தை இயக்கப் போகிறாராம். இதனிடையே ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். இதிலும் சேரன் தான் நடிக்கப் போகிறாராம்.


Unable to connect to database! Please try again later.