Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கம்ப்யூட்டர் மயமாகும் கமல் ரசிகர் மன்றங்கள்

Kamal and mallika ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகளை தொடங்கி வைத்த நடிகர் கமல்ஹாசன் அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க ரசிகர் மன்றங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ரத்ததானம், உடல்தானம், கண்தானம் போன்ற பெரிய அளவிலான உதவிகளை முதலில் தொடங்கி வைத்தவர் நடிகர் கமல்ஹாசன். இதன் அடுத்த கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகி குணசீலன் மூலம் தனது நற்பணி மன்றங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு அவை அனைத்தையும் மோடம் மூலம் ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களின் நலத்திட்ட உதவிகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் வழி செய்துள்ளார்.


Unable to connect to database! Please try again later.