Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கௌதம்மேனன் இயக்கத்தில் அஜித்

Ajith ‘வாரணம் ஆயிரம்’ படத்தையடுத்து கௌதம்மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.

ராஜூசுந்தரம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ஏகன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இப் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம்குமார், பிரபு ஆகியோர் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தப் படத்தை கௌதம்மேனர் இயக்குகிறார். படத்திற்கு ‘சுராங்கனி'’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை அமைத்து கௌதம்மேனன் படத்தை இயக்குகிறார். கவிஞர் தாமரையின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.