Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
மணிரத்னம் படத்தில் ப்ரியாமணி

Priyamani தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் இருந்த ப்ரியாமணிக்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதனால் இரட்டிப்பு சந்தோஷமாம் ப்ரியாமணிக்கு.

பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக ப்ரியாமணிக்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது ப்ரியாமணி ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ருத்விராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘கிளாஸ்மேட்’ திரைப்படத்தின் ரீமேக் இது. இந்தப் படமும் வெற்றி பெற்று தன்னுடைய மார்க்கெட் உயர்ந்து விடும் என்ற ஆசையில் இருக்கிறார் ப்ரியாமணி.

இவரது சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் ப்ரியாமணியை தேர்வு செய்திருக்கிறார். இதிலும் இவருக்கு ஜோடியாக ப்ருத்விராஜ் நடிக்கிறார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.