Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
Danush and Ramya
‘படிக்காதவன்’ தனுஷ்

‘பொல்லாதவன்’ படத்தையடுத்து ‘படிக்காதவன்’ என்ற புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் ‘பொல்லாதவன்’. அந்தப் பெயரில் சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன் படமும் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ரஜினியின் மற்றொரு வெற்றிப்படமான படிக்காதவனில் தனுஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். தனுஷ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகிறதாம் இந்தப் படம். ரஜினியின் பொல்லாதவனுக்கும் இதற்கும் பெயரைத் தவிர ஒரு சம்பந்தமும் இல்லை என்கிறார் இயக்குனர் சுராஜ்.


Unable to connect to database! Please try again later.