Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் இது - ரஜினிகாந்த்

குசேலன் படத்தில் நடிக்கும் இந்த தருணம் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘கத பறயும் போள்’ திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கப்படும் படம் குசேலன். இதில் ரஜினிகாந்த், பசுபதி இருவரும் நடிக்கிறார்கள். செவன் ஆர்ட்ஸ் நிறுவனமும், பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தொடக்க விழா ஏ.வி.எம்.மில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் குசேலன் படத்தில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். மற்ற படங்களைப் போல் இதில் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை.

படத்தில் என்னுடைய பங்கு 25 சதவீதம் தான். மீதம் 25 சதவீதம் வடிவேலுவிடமும், 50 சதவீதம் பசுபதியின் கையிலும் உள்ளது என்றார்.


Unable to connect to database! Please try again later.