Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
அ... ஆ... இ... ஈ...

Saranya பரதன், வி.ஐ.பி., சுந்தரபுருஷன் படங்களை இயக்கிய சபாபதி தன்னுடைய அடுத்த படத்திற்கு வைத்திருக்கும் தலைப்புதான் அ... ஆ... இ... ஈ...

இரண்டு நண்பர்கள், அவர்கள் காதலிக்கும் பெண்கள் இவர்களுக்கும் நடக்கும் கதைதான் அ... ஆ... இ... ஈ.... அனிதா, ஆகாஷ், இளங்கோ, ஈஸ்வரி என அவர்களது பெயர்களின் முதல் எழுத்துக்களைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறேன். காதலிக்க நேரமில்லை படத்தை பார்த்ததும் நம் மனசு லேசானது போல் ஒரு உணர்வு வருமே, அந்த உணர்வு இந்தப் படத்திலும் வரும் என்கிறார் இயக்குனர் சபாபதி. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘சந்தமாமா’ படத்தின் ரீமேக் தான் இது. தமிழிலும் இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என்கிறார் அவர்.

கதாநாயகிகளாக அழகி மோகிகாவும், யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்த சரண்யாவும், கதாநாயகர்களாக நவ்தீப்பும் புதுமுகம் கார்த்திக்கும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.