த்ரிஷாவைக் காப்பாற்றுமா அபி?
முன்னணி கதாநாயகர்களின் எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில் ‘அபியும் நானும்’ படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் த்ரிஷா.
நயன்தாரா, ஸ்ரேயாவின் கிடுகிடு வளர்ச்சி மற்றும் தொடர் தோல்விப் படங்ளால் துவண்டு போயிருக்கிறாராம் த்ரிஷா. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘அபியும் நானும்' படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இது, ஒரு அப்பா-மகள் கதை. அப்பாவாக பிரகாஷ்ராஜும், மகளாக திரிஷாவும் நடிக்கிறார்கள். தொடர்பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. இந்தப் படம் வெளிவந்தால் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று காத்திருக்கிறார் த்ரிஷா.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|