Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
இயக்குனர் நந்திதா தாஸ்

நடிகை நந்திதா தாஸ் ஆங்கிலப் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக பிரமோஷன் அடைந்திருக்கிறார்.

தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா தாஸ். தமிழைத் தவிர இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். இப்போது ஆங்கிலப் படம் ஒன்றினை இயக்கி வருகிறார்.

‘In such times’ என்ற இந்தப் படத்தில் முழுவதும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். இவர்கள் அனைவரும் தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகள் என்பது கூடுதல் செய்தி. என்னுடைய வாழ்க்கை நாடகக் குழுவில் தான் ஆரம்பித்தது. நாடகங்கள் தான் பிரச்சனையை பேசுகிறது. எனவே நாடக நடிகர்களும் சமூக அக்கறையோடு இருப்பார்கள் என்கிறார் நந்திதா.


Unable to connect to database! Please try again later.