ஆச்சர்யமான இயக்குனர்- ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி அமீர்கான்
‘பாலிவுட்டின் ஆச்சரியமான இயக்குனர் முருகதாஸ். அவரோடு இணைந்து பணியாற்றியது சந்தோஷமான அனுபவம் என பாராட்டியிருக்கிறார்’ நடிகர் அமீர்கான்.
இந்தி கஜினி படத்திற்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட் 40 கோடி. ஆனால் 30 கோடிக்குள் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்காகத் தான் இந்த பாராட்டு. மேலும் இந்தப் படம் 90 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.
அமீர்கான் மட்டுமல்ல இந்தி சினிமா உலகமே ஏ.ஆர்.முருகதாஸை ஆச்சரியமாக பார்க்கிறதாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|