Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
Annadurai
திரைப்படமாகிறது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை

பெரியார் படத்தின் வெற்றிக்குப் பிறகு அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவிருக்கிறது.

இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் ஏ.பி.முகன். இவர் ஏற்கனவே ‘தீண்ட தீண்ட’ என்ற படத்தை இயக்கியவர். இந்தப் படத்திற்கான கதையை அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர். பரிமளம் எழுதியுள்ளார். (இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.) இதில் அண்ணாவாக நடிக்க இயக்குனர் ஸ்டேன்லியை அணுகியுள்ளனர். இவர் தான் பெரியார் திரைப்படத்தில் அண்ணாவாக நடித்தவர்.

ஆனால் ஸ்டேன்லி உயரம் குறைவாக இருப்பதால் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற யோசனையிலும் இருக்கிறதாம் படக்குழு.


Unable to connect to database! Please try again later.