Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
சூப்பர்ஹிட் நடிகர்

மலையாளத்திலும் தமிழிலும் சூப்பர் ஹிட் நடிகர் என தயாரிப்பாளர்களால் கொண்டாடப்படுகிறார் பிருத்விராஜ்.

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் குறைவு. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிப்பதோடு நடிக்கும் படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து விடுகிறது பிருத்விராஜுக்கு.

தமிழில் பிருத்விராஜ் நடித்த சத்தம்போடாதே, மொழி, பாரிஜாதம், கனாகண்டேன் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றவை. தற்போது பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளித்திரை படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் மலையாளத்திலும் இந்த வருடத் தொடக்கத்திலேயே பிருத்விராஜ் நடித்த கங்காரு, தலப்பாவு என இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகராக மாறிக்கொண்டிருக்கிறார் அவர்.


Unable to connect to database! Please try again later.