Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
100 கோடியில் தயாராகும் மர்மயோகி

Kamal கமலின் அடுத்த படமான ‘மர்மயோகி’யை 100 கோடி செலவில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தசாவதாரத்தின் வெற்றியை அடுத்து கமல் இயக்கி நடிக்கும் படம் 'மர்மயோகி'. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'இந்தியன்', 'தெனாலி' ஆகிய படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பதும், இந்தப் படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

மர்மயோகியை பிரமீட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்படுகிறது. கதாநாயகி, துணை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

எப்படியும் மூன்று வருடத்திற்குள் படத்தை கமல் எடுத்து முடித்து விடுவார் என்று நம்பலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.