வில்லன் வாய்ப்பை மறுத்த சத்யராஜ்?
மர்மயோகியில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் சத்யராஜ்.
கமல் தசாவதாரம் திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்கி நடிக்கும் படம் மர்மயோகி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஸ்ரேயா அகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜை அணுகியுள்ளார் கமல். ஆனால் வில்லனாக நடிக்க மறுத்து விட்டார் சத்யராஜ். சிவாஜியில் சுமன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஷங்கர் தரப்பில் சத்யராஜிடம் பேசப்பட்டதாம். ஆனால் சத்யராஜ் மறுத்துள்ளார். எனவே ரஜினியிடம் மறுத்து விட்டு கமலுக்காக ஒத்துக்கொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பதால் தான் இந்த முடிவாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|