Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Cinema
மீண்டும் ருத்ரைய்யா
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ருத்ரைய்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
டைரக்டராகும் அடுத்த டான்ஸர்
nagendraprsad நடிகர் நாகேந்திர பிரசாத்தும் அடுத்து ஒரு படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் விஜய்?
நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமாரை அடுத்து விஜய்யும் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.
விவேக் நடிக்கும் இரத்தக்கண்ணீர்
ரத்தக் கண்ணீர் ரீமேக் படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்கப்போவதும் இவர்தான் என்பது கூடுதல் செய்தி.
ஒளிப்பதிவாளர் பிரச்சனையில் ரோபோ
ரோபோ படத்திற்கு ஒளிப்பதிவாளராக யாரை ஒப்பந்தம் செய்வது என்பதில் இயக்குனர் ஷங்கர் குழம்பிப் போயுள்ளாராம். Sankar
நாகேஷ் - வடிவேல் இணையும் காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகேஷ், வடிவேலு இணைகிறார்கள்.
தொடர்ந்து நடிக்கப் போகிறேன் - சேரன்
பிரிவோம் சந்திப்போம் படத்திற்கு பிறகு சேரன் தொடர்ந்து நடிக்கப் போவதாக சேரன் அறிவித்துள்ளார். cheran
கேப்டனுக்கு அனுமதி மறுப்பு
விஜயகாந்த் தன்னுடைய படத்திற்கு படப்பிடிப்பு நடத்த சென்னை விமான நிலையத்தில் அனுமதி கேட்டிருக்கிறார்.
ரஜினிக்காக காத்திருப்பேன் - அரவிந்த் கிருஷ்ணா
குசேலன் படத்தில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் ரஜினிக்காக இன்னும் காத்திருப்பேன் என்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா.
ஹீரோவாகிறார் ராஜகுமாரன்
kamal இயக்குனர் ராஜகுமாரனின் இயக்கத்தில் வெளிவரும் திருமதி தமிழ் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார்.
மணிரத்னம் படத்தில் விக்ரம்
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற செய்தி தான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் நியூஸ். maniratnam
மீண்டும் அஜீத் நயன்தாரா
அஜீத் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் பில்லா.
தமிழில் ஜோதா அக்பர்
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜோதா அக்பர் படத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
1200 பிரிண்டுகள் வெளியாகும் தசாவதாரம்
kamal கமல் பத்து வேடங்களில் நடித்து ஏப்ரலில் வெளியாகவுள்ள தசாவதாரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சபாஷ் பிரசன்னா
நடிகர்கள் இரண்டு ஹீரோக்கள் என்றாலே யோசிப்பார்கள். அதிலும் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தனியாக ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பார்கள். prsanna
நடிக்க விரும்பும் இயக்குனர்கள்
Vasanthbalan இயக்குனர்கள் நடிகர்களாக அவதாரம் எடுக்கும் நேரம் இது. எஸ்.ஜே.சூர்யா, சுந்தர்.சி ஆகியோரைத் தொடர்ந்து இயக்குனர் அமீரும் பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு யோகி படத்தில் நடிக்கிறார்.
தலைவன் அஜீத்
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்திற்கு தலைவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தம்பியை ஹீரோவாக்குகிறார் விஷ்ணுவர்தன்
Vishuvarthan விஷ்ணுவர்தன் தனது தம்பி கிருஷ்ணாவை தனது அடுத்த படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார்.
தசாவதாரம் பாடல் வெளியிடுகிறது சோனி
சோனி பி.எம்.ஜி. இசை நிறுவனம் தசாவதாரம் பாடல்களை வெளியிடுவதன் மூலம் முதல்முறையாக தமிழ்த்திரையுலகில் கால் பதிக்கிறது.
புதிய சாதனை படைக்கிறது இந்தி கஜினி
a-r-murugadoss இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் சினிமா செய்திகள்...


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com