Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கமல் மோகன்லால் இணைகிறார்கள்

கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கப் போகும் அடித்த பிரம்மாண்ட படம் குறித்துத்தான் கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது.

மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் இயக்கத்தில் விமானக் கடத்தல் என்ற திரைப்படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மிஷன், 90 டேய்ஸ் போன்ற சூப்பர் ஹிட் மலையாளப் படங்களை இயக்கியவர் தான் மேஜர் ரவி. தமிழில் அரண் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

கமலின் தசாவதாரம் பட வேலைகள் முடிந்த பிறகு விமானக் கடத்தல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் மோகன்லால் இருவரும் கமாண்டோ வீரர்களாக நடிக்கின்றனர்.


Unable to connect to database! Please try again later.