Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
அரசியலில் விஜய்?

நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமாரை அடுத்து விஜய்யும் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.

ஏற்கனவே சென்னையில் நான்கு கல்யாண மண்டபங்களை கட்டியுள்ள விஜய் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கல்யாண மண்டபம் கட்டப் போகிறாராம். அந்த கல்யாண மண்டபங்கள் ரசிகர் மன்றத் தலைமை இடமாகவும் செயல்படுமாம்.

ரசிகர்களின் அன்பு வேண்டுகொளுக்கிணங்க விரைவில் மன்றத்துக்காக ஒரு புதிய கொடியை அறிமுகப்படுத்தவுள்ளார் விஜய். இந்தப் பின்னணிகளை வைத்துத்தான் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

விஜய் நடிக்கும் குருவி படத்தை அமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிப்பதும், அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருப்பதும் இந்த கிசுகிசுக்கு கூடுதல் காரணம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com