Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
மீண்டும் ருத்ரைய்யா

daniel_balaji தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ருத்ரைய்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் ருத்ரைய்யா. இவர் கடந்த பல வருடங்களாக திரைப்படத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். இருபத்தைந்து ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதில் டேனியல் பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் வில்லனாக நடித்தவர் தான் இந்த டேனியல் பாலாஜி.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com