Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
விவேக் நடிக்கும் இரத்தக்கண்ணீர்

m-r-radha

ரத்தக் கண்ணீர் ரீமேக் படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்கப்போவதும் இவர்தான் என்பது கூடுதல் செய்தி.

எம்.ஆர்.இராதா நடித்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இரத்தக்கண்ணீர். இன்றும் இந்தப் படத்திற்கென திரையுலகிலும், பொதுமக்களிடமும் பிரமாதமான வரவேற்பு உண்டு. இந்தப் படத்தில் எம்.ஆர்.இராதா மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அந்தப் படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்கப் போகிறாராம் நடிகர் விவேக். பல நடிகர்களை இமிடேட் செய்த அனுபவம் இதில் உதவும் என எதிர்பார்க்கிறாராம். அந்தப் படத்தை தயாரித்து இயக்கப் போவதும் அவரே தானாம். இணை தயாரிப்பாளராகப் போகிறவர் நடிகர் ரஞ்சித்.

எம்.ஆர்.இராதா பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com