Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
கேப்டனுக்கு அனுமதி மறுப்பு

vijayakanth விஜயகாந்த் தன்னுடைய படத்திற்கு படப்பிடிப்பு நடத்த சென்னை விமான நிலையத்தில் அனுமதி கேட்டிருக்கிறார். அனுமதி மறுக்கப்படவே அரசியல் சதி என கொதித்துப் போயிருக்கிறாராம் கேப்டன்.

தற்போது விஜயகாந்த் நடித்து வரும் திரைப்படம் அரசாங்கம். இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படம்பிடிக்க சென்னை விமான நிலையத்தில் ஒரு இரவு அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அனுமதி மறுத்து விட்டார்களாம்.

ஆனால் பிரகாஷ்ராஜ்-த்ரிஷா நடிக்கும் அபியும் நானும் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்று கொதித்துப் போயிருக்கிறாராம் கேப்டன்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com