Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
தமிழில் ஜோதா அக்பர்

இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜோதா அக்பர் படத்திற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியைத் தவிரவும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு சில தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்தன. படத்தை இந்தியில் தயாரித்த யூ டிவி நிறுவனம் அதிக விலை கேட்டதால் யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து படத்தின் விலையைக் குறைக்க யூ டிவி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யாராய் நடிப்பில் விரைவில் ஜோதா அக்பரை தமிழில் பார்க்கலாம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com