Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
சபாஷ் பிரசன்னா

நடிகர்கள் இரண்டு ஹீரோக்கள் என்றாலே யோசிப்பார்கள். அதிலும் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தனியாக ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பார்கள்.

ஆனால் பிரசன்னா அப்படியில்லை. வில்லன் வேடத்தில் நடித்து அதில் ஜெயித்தும் காண்பித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் பிரசன்னா. படத்தின் கதாநாயகன் நரேனை விட பிரசன்னாவுக்குத் தான் பாராட்டுக்குள் குவிகிறதாம்.

சித்திக் இயக்கத்தில் பிரசன்னா கதாநாயகனாக நடித்த சாது மிரண்டா திரைப்படமும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரசன்னா



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com