Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
தலைவன் அஜீத்

பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்திற்கு தலைவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அஜீத் நடித்து சமீபத்தில் வெளியான பில்லா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அஜீத்துக்கு பெரிய டைரக்டர்கள் பலர் அழைப்பு விடுத்தனர். ஆனால் அஜீத் ராஜூசுந்தரத்தின் இயக்கத்தில் படம் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்திற்கு அக்பர் என்று தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஐயங்கரன் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

அதே நேரத்தில் இயக்குனர் ஆர்.மதேஷ் இயக்கத்தில் அஜீத் ஒரு படம் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் ‘தல’ அஜீத்தின் இந்தப் படத்திற்கு தலைவன் என்றே பெயர் வைக்கப் போகிறார்களாம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com