Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Kavithai
வசுமித்ர
காவி நிலம்

தற்கொலை
செய்து கொண்டவர்களின் நீண்ட விரல்கள்
துக்கத்துடன் புலம்புவதை உணர்கிறீர்கள் நீங்கள்
கனவுகளில்
பின் தொடராமல் இருப்பதற்கு
ஒரு
கடவுளைத் தயார் செய்து தட்டியெழுப்புகிறீர்கள்

பெருங்கொண்ட அபயத்துடன்
அவர்
தற்காப்பு பயிற்சிகளைக் கற்றுக் கொள்கிறார்
வாகனங்களின்
வேக அளவை மிகச் சரியாகக் கணக்கிட்டு
கூட்டி வைக்கிறார்

துணைக்கு உங்களை
அழைக்கலாமாவென
தேவியிடம் பரிசீலனை செய்கிறார்; ஒரு கட்டத்தில்
பொறுமையின்றி
நீங்கள் கடவுளை வசைபாடிவிடுகிறீர்கள்

தயாரிப்புக்களத்தனையும்
கீழே போட்டுவிட்டு இல்லம் விட்டு நீங்கிய கடவுள்
ஒரு
வாடகை அறையைத் தயார் செய்து
நிதானமாக தூக்கில் தொங்குகிறார்
நீங்கள்
வழிபடும் அவரின் சித்திரத்தில்
பத்து விரல்களும் நசுங்கிய வடிவத்தில்
பத்து விரல்களும் பிசுபிசுத்து
பத்து விரல்களில் ஒன்று அழுகி
பத்து விரல்களும்
ஒன்றன்
பின்
ஒன்றாய்
கீழே சிந்திக்கொண்டிருக்கின்றன.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com