Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




யாருக்கு ஓட்டுப் போடுவது?: ஞாநி

திசைகளின் வாசல்:
அ. ராமசாமி


ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்

பெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி

மனிதன் கேள்வி - பதில்கள் 1

மனிதன் கேள்வி - பதில்கள் 2

மனிதன் கேள்வி - பதில்கள் 3

மனிதன் கேள்வி - பதில்கள் 4

மகிழ்ச்சியானதா மணவாழ்க்கை?: எம். சுரேந்திரன்

செக்ஸ்: தி.மு? தி.பி? - என் கருத்து - ஞாநி

காவி நிலம்: வசுமித்ர

நிராதரவானவன்: தா. சந்திரன்

மக்கள் மன்றம்

புலம்பெயர்கிறோம்

அலமாரி

Kavithai
தா. சந்திரன்
நிராதரவானவன்

தொலைந்து போவதற்கு
யாராவது தேடுவார்களா?
உன்னைத் தேடி
தொலைந்து போன
என்னைத் தவிர.

நீ மட்டும் ஏன் இப்படி
சாகசக்காரியாக
மேனாமினுக்கியாக
அணு அணுவாய்
நேசித்து விட்டு
அடுத்தவன் கை பிடித்தாய்...

தாடி வைத்து அலைகையில்
சிலுப்பித் திரியும்
மேனாமினுக்கியாக
இருந்து தொலைக்காமல்

ஏற்க முடியாத இரவுகளிலும்
விலக்க முடியாத பகல்களிலும்
அன்பால் மட்டுமே
என்னைத் தின்னும்
நீ மட்டும் ஏன் இப்படி




என்ன சொல்வீர்கள்
எனது எழுதாத
பக்கங்களைப் பற்றி

பொய்யாய் எழுதுபவனை விட
எழுதாமல் விட்ட இவன்
பரவாயில்லை என்பீரோ

தேவையற்றதைத் தவிர்த்து
தேவையானதையே வைத்து
பிம்பங்களை உருவாக்கும்
பித்தலாட்டக்காரன் என்பீரோ?

ஒருவேளை
எழுதாமல் விட்டதைத் தவிர்த்து
ஏன் எழுதவில்லை என்பதை
விவாதமாக்கும் நரித்தனத்தைக்
கண்டறிந்து சொல்வீரோ?

எழுதாமல் விட்டதில் உண்மையும்
எழுதியதில் பொய்யும்
கலந்திருக்கும்
என்று அறியாதவரா நீங்கள்?



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com