தமிழோசை
'மறுவாசிப்பில் அண்ணா' கருத்தரங்கம்
சென்னை சர்.தியாகராயர் அரங்கில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் அண்ணா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'மறுவாசிப்பில் அண்ணா' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமை வகித்தார். அண்ணாவின் கடிதங்கள் குறித்து ஏ.எஸ்.பன்னீர்செல்வனும், நாடகங்கள் குறித்து அ.ராமசாமியும், சிறுகதைகள் குறித்து இமையமும், திரைக்கதைகள் குறித்து காவ்யா சண்முகசுந்தரமும், சொற்பொழிவுகள் குறித்து ஜெகத் கஸ்பாரும் கருத்துரையாற்றினார்கள். அவற்றின் ஒலிப்பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
1. ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
2. அ.ராமசாமி
3. இமையம்
4. காவ்யா சண்முகசுந்தரம்
5. ஜெகத் கஸ்பார்
6. ஆ.ராசா
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|