தமிழோசை
சுபவீயுடன் நேர்காணல்
மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மும்பை வந்திருந்த திரு.சுப. வீரபாண்டியன் அவர்களுடன் அவர் எழுதிய தந்தை பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூல் குறித்தும் புலம் பெயர்ந்த தமிழர், ஈழத்தின் எதிர்காலம் குறித்தும் புதியமாதவியும் கே.ஆர்.மணியும் நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்.
பகுதி 1
பகுதி 2
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|