தமிழோசை
சென்னை சங்கமம் - நூற்றாண்டின் சங்கமம்
நடிகவேள் எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழா
சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக ‘தமிழ்ச் சங்கமம்’ என்ற தலைப்பில் இலக்கிய நிகழ்வுகள் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சங்கமத்தின் 14.01.2008 நிகழ்வாக நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு உரையை கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் பாமரன் ஆகியோரும் சிறப்பரையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும் நிகழ்த்தினார்கள்.
விழாவிற்குத் தலைமை ஏற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த இயக்குநர் இராம. நாராயணன், உரையாற்றவிருந்த எடிட்டர் பி.லெனின் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கருத்தரங்க உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
1. கவிஞர் நந்தலாலா உரை

2. எழுத்தாளர் பாமரன் உரை

3. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரை
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|