தமிழோசை
இலங்கை இனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும்
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த நவம்பர் 1, 2008ம் தேதி இந்திய சமூக நீதி ஊடக மையம் சார்பில் 'இலங்கை இனப்படுகொலையும் இந்திய ஊடகங்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசியவர்களின் உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.
1. பாமரன், எழுத்தாளர்
2. சி.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3. பாண்டியன், ஆசிரியர், தமிழா தமிழா இதழ்
4. விடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
5. பிரகாஷ், நக்கீரன் பத்திரிக்கை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|