Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruAudioPeriyar
தமிழோசை

பெரியாரின் இறுதிப் போர் முழக்கம் - குறுந்தகடு வெளியீட்டு விழா


மக்கள் கலைக்கூடம் தயாரிப்பில் வேலு பிரபாகரன் இயக்கி நடித்த 'பெரியாரின் இறுதிப் போர் முழக்கம்' குறும்படத்தின் வெளியீட்டு விழா 14-08-2008 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமை தாங்கினார். குறுந்தகடினை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் வெளியிட, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார். விழாவில் சி.மகேந்திரன், கவிஞர் சினேகன், வேலு பிரபாகரன், அன்பு தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அந்த உரைகளின் ஒலி வடிவம் இதோ...

1. வேலு பிரபாகரன்

2. நல்லகண்ணு

3. சி.மகேந்திரன்

4. 'தமிழ் முழக்கம்' சாகுல் ஹமீது

5. சினேகன்

6. கொளத்தூர் மணி

7. திருமாவளவன்








நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
m.khathiravan
2008-08-15 12:14:00
khathiravan@gmail.com

vanakkam........
ungal pani miga arumai...VAZHTHUGAL


m.khathiravan- 09321454425 [mumbai]

ந. அப்துல் ரஹ்மான்
2008-08-16 07:22:00
nabdulhk@yahoo.com

இக்குறும்படத்தின் விசிடி எங்கே கிடைக்கும்? அதன் விலை என்ன? என்ற விபரங்களை தெரிவியுங்கள்.

N.A.RAMALINGAM,KAZAKHSTAN
2008-08-17 06:33:00
ramrajanbu@yahoo.co.in

Best service for the Tamil people generation.

Best Wishes from Ramalingam.

periyar mohamed
2008-08-18 07:18:00
pilot2020mi@yahoo.co.in

yourwork for periyar is realy good

Karunagara Kumaran
2008-09-13 01:01:00
kumaran@gmail.com

Periyaar kurumpadathin kuruvattu kidaikkum mugavariyai therivikkavum

S.Ramakrishnan
2008-11-06 11:57:00
ramkilinn@yahoo.co.in

I have listened to the above audios. Initiatives taken by Thiru.Veluprabakaran and forward thinkers are great in spreading the message of Father of Tamil Nadu, Periyar. I would like to purchase the CD of this Documentary film. Where can I get it? Kindly inform me.

by
S.Ramakrishnan



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP