 |
தமிழோசை
இராஜீவ் கொலை அல்ல, மரண தண்டனை: கொளத்தூர் மணி
பெரியார் திராவிடர் கழகம், எம்ஜிஆர் நகர் கிளை
சென்னை எம்ஜிஆர் நகரில் 15.02.2009 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் எரியும் ஈழத்திற்காக எரிந்த தோழர் முத்துக்குமாருக்கு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் தோழர்கள் எழிலன், விடுதலை இராசேந்திரன், பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அவர்களது உரைகள் வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
1. விடுதலை இராசேந்திரன்
2. பெ.மணியரசன்
3. கொளத்தூர் மணி
4. சீமான்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|