தமிழோசை
சென்னை சங்கமம் - சரித்திரச் சங்கமம்
திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு
சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக ‘தமிழ்ச் சங்கமம்’ என்ற இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் 13.01.2008 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் ‘சரித்திரச் சங்கமம் - திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவுடையான் குழுவினரின் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கருத்தரங்கத்திற்கு மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து வீ.அரசு, ந.முருகேசபாண்டியன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த ரவிக்குமார் எம்.எல்.ஏ., பொ.வேல்சாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
கருத்தரங்க உரைகள் பதிவு செய்யப்பட்டு வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
1. ஏ.எஸ். பன்னீர்செல்வன் & வைரமுத்து
2. வீ. அரசு
3. ந. முருகேச பாண்டியன்
4. ஏ.எஸ். பன்னீர்செல்வன் & ந. முருகேச பாண்டியன்
5. வீ. அரசு
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|