கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
சட்டம்
காவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்
in மனித உரிமைகள் by
அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மத்தியப் புலனாய்வுத் துறை (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) அலுவலகங்களில் வருகிற 27.1.2021 க்குள் சி.சி.டி.வி… மேலும் படிக்க...
இந்தியாவில் காணப்பெறும் தடுப்புக் காவல் மீறல்கள்
in மனித உரிமைகள் by
மக்களின் சனநாயக உரிமைகளுக்காகச் சமரசமின்றி நேர்மையாகக் களமாடிய மாமனிதர் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சமூகக் களத்தில் கால்பதித்து அவசரகாலநிலை, ஆந்திர நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கப் பிரச்சனை, ஈழத் தமிழர்… மேலும் படிக்க...
கண்டு கொள்ளப்படாத வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள்
வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் மீது ஆதிக்க சாதியினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்காகவும், அநீதி இழைக்கப்படும் தருணங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நிவாரணம் வழங்கவும், துரித நீதி வழங்கும்… மேலும் படிக்க...
குடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு!
in சட்டம் - பொது by
குடிபோதையின் மூலம் சமூகத்தில் ஏற்படும் ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் அரசு உடந்தையாக இருப்பதால் இனிமேல் குடிபோதை காரணமாக குற்றம் நடைபெற்று, அதன் மூலம் பாதிக்கப்படும் எல்லா குடும்பங்களுக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்று இழப்பீடு தர கடமைப்பட்டுள்ளது என… மேலும் படிக்க...
நீட் வழக்கில் அநீதிகள்!
in சட்டம் - பொது by
அநீதியான நீட் தேர்வுக்கு உயிர் பலியான தங்கை அனிதா அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நீட் தேர்வால் அநீதியான முறையில் தங்கள் மருத்துவ படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு இதை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறேன்.… மேலும் படிக்க...
வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
in சட்டம் - பொது by
1. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு என்ற பிரபலமான சொற்றொடரை இணையதளமும், விஞ்ஞான வளர்ச்சியும் தேவையற்றதாக்கி விட்டது. நீதிமன்றங்களைப் பற்றியும் நீதிபதிகளைப் பற்றியும் சட்ட உலகின் கதாநாயகர்களாக கூறப்படுகின்ற வழக்கறிஞர்களை விடவும்… மேலும் படிக்க...
சித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்
in மனித உரிமைகள் by
சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – ஜூன் 26 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் நாளை “சித்திரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலகில் சித்திரவதையை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும். நம்… மேலும் படிக்க...
சொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!
in சட்டம் - பொது by
காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! “1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும்… மேலும் படிக்க...
முதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள்
in மனித உரிமைகள் by
14.10.2016 அன்று கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும், அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க. உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் வதந்தி… மேலும் படிக்க...
திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்
in சட்டம் - பொது by
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில் 2002 பிப்ரவரி 28 ம் நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் சுமார் 3000 சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல மாவட்டங்களில் முஸ்லீம் மக்களின் வணிக… மேலும் படிக்க...
மக்களுக்காகவே நீதிமன்றங்கள்!
in சட்டம் - பொது by
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய விதிகளை திரும்ப பெற வேண்டுமென கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து அறப்போரில் ஈடுபட்டு வருகின்றார்கள். சலுகைகளை… மேலும் படிக்க...
வழக்கறிஞர்களின் வேண்டுகோள் சட்டப்பூர்வமானதா?
in சட்டம் - பொது by
பாரம்பரியமிக்க நமது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து விதிகளை பிறப்பித்துள்ளது. விதிகள் 25-5-2016 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஒழுக்கக்கேடாக செயல்பட்டு வழக்கறிஞர் சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம்… மேலும் படிக்க...
வழக்கறிஞர்களை அதட்டி அடக்காதீர்கள்!!
in சட்டம் - பொது by
சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டம் திருத்தப்பட்டு புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை நீதிமன்றத்தின் வளாகங்களுக்குள் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 34ஐ… மேலும் படிக்க...
அனைத்து அதிகாரங்களும் நீதிபதிகளுக்கே! வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்!!
in சட்டம் - பொது by
மாண்புமிகு?? சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அவர்களின் 26.05.2016 தேதியிட்ட (Judicial Notification No. SRO C-12/2016) பரிந்துரையின் படி தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட விதிகள் இப்படித்தான் சொல்கின்றன.… மேலும் படிக்க...
பொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும்
in சட்டம் - பொது by
நமது சட்டங்களுக்கு எல்லாம் அடிப்படையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறாத பொதுநலன் வழக்காடும் முறையை காலத்தின் தேவையறிந்து இந்திய உச்சநீதிமன்றம் நமக்கு அறிமுகப்படுத்தியது. நம் இந்திய தேசம் பிரதமர் இந்திராகாந்தியின் நெருக்கடி… மேலும் படிக்க...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
in மனித உரிமைகள் by
பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து, அதனை வழக்குப் பதிவு செய்ய வைப்பது என்பது பொதுவாக, அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவமுள்ள நம்மில் பலர் நிச்சயமாக உணர்ந்திருப்போம். அதிலும், யாருக்கு… மேலும் படிக்க...
ஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு?
in மனித உரிமைகள் by
1. மக்கள் ஜனநாயகக் கட்சி பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவை ஜம்மு காஷ்மீரில் பதவியேற்ற ஒரே வாரத்திற்குள் நான்கு நாட்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்தில் ஹாண்டுவாரா நகரில் ராணுவம் நடத்தியிருக்கும் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர்… மேலும் படிக்க...
மக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா?
in மனித உரிமைகள் by
மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலைசெய்! கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரச்சாரப் பாடகரும் கவிஞருமான தோழர் கோவன் அவர்களை கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர்… மேலும் படிக்க...
வழக்கறிஞர் போராட்டமும் அதில் உள்ள நியாயங்களும்
in சட்டம் - பொது by
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. சமூகநீதி மறுக்கப்படும்போதும்,… மேலும் படிக்க...
தொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது...
in சட்டம் - பொது by
வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொழில்துறை உறவுகள் சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. அது தொழில்துறை தகராறுகள் சட்டம் மற்றும் தொழிற்சங்கங்கள் சட்டம் ஆகிவற்றின் விதிகளை ஒன்றாக இணைக்கிறது. சில உடன்பாடான அம்சங்கள் இருந்தபோதும், அந்தச் சட்ட… மேலும் படிக்க...
நீதி எங்கே? - ஆனந்த் டெல்டும்ப்டே
in சட்டம் - பொது by
இந்த நீதிமன்றம் பெரும் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக ஆகிவிட்டது. - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிபதி பி.எஸ்.சவுகான், மற்றும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே.1 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், பிற விடயங்களிடையே, சாமானிய… மேலும் படிக்க...
நீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு
in சட்டம் - பொது by
செயலலிதா விடுதலை செய்யப்பட்டவுடன் ‘வாட்ஸ் அப்’பில் ஒரு குறும்புச்செய்தி பரவி நாட்டையே கலங்கடித்தது. “தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைந்துள்ளார். சல்மான்கான் மற்றும் செயலலிதாவுக்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும்… மேலும் படிக்க...
மனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா?
in மனித உரிமைகள் by
கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தின் இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஒரே காரணத்திற்காக 170க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. அரசு சாரா… மேலும் படிக்க...
நிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் (1894, 2013) அவசரச் சட்ட திருத்தங்களும் (2014, 2015)
in சட்டம் - பொது by
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட திருத்தத்திற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் பெற முடியாத நிலையில் மத்திய அரசு மீண்டுமொரு அவசரச் சட்ட திருத்தத்தை அறிவித்திருக்கிறது. பாராளுமன்றம் கூடாத நிலையில் அரசு முன்மொழியும் சட்ட வடிவம்தான் அவசரச் சட்டம் என்பது.… மேலும் படிக்க...
சட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள்
in சட்டம் - பொது by
கடந்த பெப்ருவரி மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய 2 தீர்ப்புக்கள் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருப்பதோடு, சிறுபான்மை மக்களை பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 06.02.2015 அன்று தலித் கிறித்தவர் மற்றும்… மேலும் படிக்க...
'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா?
in மனித உரிமைகள் by
சில தினங்களாக 'மனித உரிமை' என்ற வார்த்தையை தமிழகத்தில் பயன்படுத்துவதை கெட்ட வார்த்தையை சொல்வது போன்று பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் 'மனித உரிமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அரசு சாராத அமைப்புகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், தங்களது… மேலும் படிக்க...
கைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே!
in மனித உரிமைகள் by
கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில், சில ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தமிழ் திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வைத்து படமாக்கப்பட்ட சில காட்சிகளை எதார்த்தமாக காண நேர்ந்தது. விசாரணையின்போது, உணர்ச்சிவசப்பட்டார் என்பதற்காக அந்த படத்தின் கதாநாயகனுக்கு… மேலும் படிக்க...
வனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள்
in மனித உரிமைகள் by
இந்தியாவின் மிக முக்கியமான வாழ்வாதாரங்களில் ஒன்றான வன நிர்வாகத்தை பின்னோக்கி நகர்த்துகின்ற நிகழ்வுகள், திரைக்குப் பின்னால் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தொழிற் முன்னேற்றத்திற்கு உதவுவது என்ற பெயரில், வெளிப்படைத் தன்மையற்ற, ஊழலில் திளைத்துள்ள அதிகார… மேலும் படிக்க...
கீழமை நீதிமன்றங்களில் தமிழ் - வெற்றி விழா தீர்மானங்கள்
in சட்டம் - பொது by
உயர்நீதிமன்றத்தில் தமிழ் - கருத்தரங்கம் மேற்சொன்ன தலைப்பில் 14.8.2014 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு.சுந்தரேஷ் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வெற்றி விழாவில் நிறைவேற்றப்பட்ட… மேலும் படிக்க...
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320
in சட்டம் - பொது by
இந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320) கடுங்காயத்தை அல்லது கொடுங்காயத்தை (grievous hurt) ஏற்படுத்தும் குற்றத்தை வரையறுக்கிறது. வரையறை: கீழ்க்கண்ட எட்டுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ இருப்பின் அது கடுங்காயமாகும். 1. ஆண்மையிழக்கச் செய்தல்… மேலும் படிக்க...