மனநிலை சரி இல்லாதவர் என மருத்துவ ரீதியாக நிரூபித்தால் விவாகரத்து வாங்கிவிடலாம். அந்தப் பெண்ணிற்கு குழந்தை இருந்து, குழந்தைக்கு ஐந்து வயது பூர்த்தியாகி இருந்தால் குழந்தையின் அப்பா தானாகவே ‘நேச்சுரல் கார்டியன்’ ஆகிவிடுவார். விவாகரத்து செய்யும்போது பெண்ணுக்கு அளித்த சீர்வரிசை பொருட்களை திரும்பப் பெற அவரின் பெற்றோருக்கு சட்டப்படி உரிமையுண்டு

Pin It