Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruDalitmurasu
Dalithmurasu
டிசம்பர் 2007
கிராமங்களுக்கு போ...
எந்த மக்களின் பணத்தில் தாங்கள் படிக்கிறோமா, எங்கு தங்கள் வேர் உள்ளதோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற மாணவர்களும் விரும்பவில்லை எனில், அம்மக்களின் நிலை என்னாவது? மருத்துவப் படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் வெறும் 4,000 ரூபாய் மட்டுமே. இவர்களைப் பயிற்றுவிக்க ஆகும் பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. அரசின் பணம் என்ன அரசியல்வாதிகளின் பணமா? அது மக்களின் பணம். நாம் வியர்வை சிந்த உழைத்து கட்டிய வரிப்பணம்! அந்தப் பணத்தில் சுகபோகமாக படித்து முடிக்கிறவர்கள்தான் கிராமப்புற சேவையை மறுக்கிறார்கள். இந்த நன்றிக் கடனை அடைக்க, கிராமப்புறங்களில் அவர்களை இலவசமாக சேவை செய்யக்கூட சொல்லவில்லை.
மேலும் 
வன்கொடுமைகள்
Dalith
மீண்டெழுவோம்
சமத்துவக் கல்விக்காகப் போராடும் சின்னச்சாமி
தமிழக அரசின் ‘ஊர் காவல்’ துறை
வழிகாட்டிகள்
Ambedkar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
மானுடத்தில் அழகானவர்களை அகழ்ந்தெடுத்தவர் வள்ளிநாயகம்
சீக்கியத்தையும், பவுத்தத்தையும் தனது (இந்து) சட்ட எல்லைக்குள்ளேயே நிறுத்தியிருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், அதை கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அளிக்க மறுப்பதற்கான காரணம், இம்மதங்கள் அதற்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதுதான். அடிமைகள் மதம் மாறினாலும் தப்பித்து விடாதபடி பார்த்துக் கொள்ள, நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.
சிறப்புக் கட்டுரைகள்
Arunthathi Rai
அரண்மனையில் அவதூறு
இந்தியாவின் “பொது எதிரிகள்” -III
சாதிய தேசியப் போர் -IV
சமூக நீதி பெற்றவர்களும் சமூக நீதி கேட்பவர்களும்
நிகழ்வுகள்
Book
நூல் அரங்கம்
உள்ஒதுக்கீட்டு நியாயங்கள்
யாழன் ஆதி கவிதை
இந்திய இனவெறிக்கு எதிராக
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007, ஜூன் 2007, ஜூலை 2007, ஆகஸ்ட் 2007, செப்டம்பர் 2007, அக்டோபர் 2007, நவம்பர் 2007


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP