Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu
ஜூன் 2007
பண்பாடே வன்முறையாய்... - பி.டி. சத்யபால்
தலித்துகள் மீதான வன்முறை திட்டமிட்டதாக, ஒழுங்கமைக்கப்பட்டதாகவே நடக்கின்றன. அடிக்கடி இல்லாமல் என்றாவது நடந்தாலும், மிக நீண்ட காலத்திற்கு அச்சுறுத்தும் வகையில் மிகக் கொடூரமானதாகவே அவ்வன்முறைகள் இருக்கின்றன. கீழ்வெண்மணியும், மேலவளவும், கயர்லாஞ்சி யும் – சாதியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப முனையும் எவருக்கும் என்றென்றும் அச்சுறுத்தலாகவே இருக்கும். அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வன்முறையை முறியடிக்க ஒரே வழி, அந்த அமைப்பையே தகர்ப்பது மட்டுமே.
மேலும் 
வன்கொடுமைகள்
மீண்டெழுவோம்
பா.ம.க.வின் சமூக அநீதி! - தமிழ் அம்பேத்கர்
மூன்று தலைமுறைகளுக்கு ஆபத்து!
சேரிகள் கழிவுத் தொட்டிகள் அல்ல! - பூவிழியன்
வழிகாட்டிகள்
Periyar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
வரலாற்று நாயகர் குமாரன் ஆசான்
தோழர் வள்ளிநாயகம் அவர்களே தங்களுக்கு எங்கள் வீரவணக்கம்
மாயாவதி ஏற்படுத்தி இருக்கும் பார்ப்பனக் கூட்டணி, அவருடைய அரசியல் தலைமையை ஏற்றுக் கொள்ளும்; ஆனால், அவருடைய சமூகத் தலைமையை அது ஒருபோதும் ஏற்காது. பகுஜன் சமாஜ் கட்சியில் ‘மிக ஏழை'ப் பார்ப்பனர்கூட உயரிய பொறுப்பைப் பெற முடியும். ஆனால், பிராமணர் சங்கத்தில் ஓர் அடிப்படை உறுப்பினராக முதல்வர் மாயாவதியைக்கூட அச்சமூகம் அனுமதிக்காது.
சிறப்புக் கட்டுரைகள்
Dalit Woman
தலித் விடுதலையே இறுதி இலக்கு!
மீள்கோணம்
‘இழிதொழில்களை இனி செய்யமாட்டோம்’
நிகழ்வுகள்
Dalit
நூல் அரங்கம்
உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்
‘இந்திய நீதிப்பணியை உருவாக்குக!’
யாழன் ஆதி கவிதை
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005,
ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com