Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruDalithmurasu
K.R. Narayanan
டிசம்பர் 2005
அய்.நா. அவையில் நிரந்த இடம் கோரும் இந்திய அரசு
Arunthathiyar
கையால் மலமள்ளும் இந்திய மக்கள்

ஒரு தொழிலாளர், திறந்தவெளிக் கழிப்பிடத்தில் உள்ள தொட்டியில் இருக்கும் கழிவுகளைத் தன் கையாலேயே சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை எடுத்துச் செல்ல வரும் டிராக்டர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால், திறந்தவெளிக் கழிப்பிடங்களில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்படும். தொட்டியில் கட்டியாகி விட்டிருக்கும் கழிவுகளை வாளியின் உதவியுடன் உடைத்து, அந்த வாளி உள்ளே விழுந்து விடாதபடி அந்தத் தொழிலாளி தனது ஒரு கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு, தனது மறு கையால் அதைச் சுத்தம் செய்வார். ஒரு கணப்பொழுதில் இதைக் கவனித்து விட்டார் வில்சன். அந்தத் தொழிலாளி அந்த வாளியை எப்படி வெளியில் எடுக்கிறார் என்று சொல்லும்போதே அவர் கதறிக் கதறி வெடித்து அழுகிறார்.
மேலும் 
வன்கொடுமைகள்
Abinaya
முதல்வர் தொகுதியில் தீண்டாமைக் கொலை
கொத்தடிமைத் தமிழர்கள் - வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு
கின்னஸ் சாதனையை விழுங்கிய தீண்டாமை
வழிகாட்டிகள்
Periyar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
மனிதநேயர் எம்.சி. மதுரைப் பிள்ளை
பரட்டையின் கலகப் பண்பாடு
இந்தியக் குடியரசுத் தலைவர் என்றால், அவர் சங்கராச்சாரி, சாய்பாபா காலில் மண்டியிட வேண்டும் என்ற பார்ப்பனிய மரபை அலட்சியப்படுத்தி, இறுதிவரை சங்கரன்களையும், சாய்பாபாக்களையும் அண்டவிடாத சுயமரியாதைச் சுடரொளியாகவே கே.ஆர். நாராயணன் சுடர்விட்டார்.
சிறப்புக் கட்டுரைகள்
Child
இந்நாட்டு மக்களுக்கு டாக்டர் கே.ஆர். நாராயணன் அளித்த இறுதிச் செய்தி
குழந்தைகளுக்கு கருத்துரிமை
மந்தை ஜனநாயகம்
யாழன் ஆதி கவிதை
நிகழ்வுகள்
Black Lady
மாண்புடன் வாழுங்கள்
மீள்கோணம் - அழகிய பெரியவன்
இந்தியா நாறுகிறது
தலித்முரசு - ஜுலை இதழ், ஆகஸ்ட் இதழ்,
செப்டம்பர் இதழ், அக்டோபர் இதழ், நவம்பர் இதழ்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP