Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDalithmurasu
Dalithmurasu
ஜூலை 2007
ஜாதி - மதம் - பண்பாடு - அரசியல் - பெரியவர் மனப்பான்மை X குழந்தைகள்
கடந்த அய்ம்பது ஆண்டுகால இந்திய ஆட்சிகளின் கொள்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை அலசிப் பார்த்தால் - நாம் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்ல முடியும். அது, இந்தியா ஒருபோதும் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற முடியாது. குழந்தைகள் ஆயிரம் இருந்தால் என்ன, லட்சம் இருந்தால் என்ன? ஒரு பருக்கை சோறுதான் தருவேன். அதையே சிந்தாமல் சிதறாமல் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் இந்திய அரசின் குரலாக இருக்கிறது.
மேலும் 
வன்கொடுமைகள்
Dalit child
மீண்டெழுவோம்
யாழன் ஆதி கவிதை
இந்தியாவில் மட்டும் ‘ஜாதி கிரிக்கெட்'
வழிகாட்டிகள்
Jaisankar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
"தலித் அரசியல் வேறு; தலித்துகளின் அரசியல் வேறு''
விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிக்கு மூல காரணம் மேலவளவு. ஆனால், இன்றைக்கு அதிகாரப் பங்காளிகளாக இருக்கும் அவர்கள், மேலவளவு வழக்கில் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசை நிர்பந்திக்க மறுக்கும் காரணம், தெள்ளத் தெளிவாகி விட்டது. ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்' என்று ஒரு தலித் கட்சி இருந்தால், வரலாறு அவர்களை மன்னிக்காது.
சிறப்புக் கட்டுரைகள்
Mayavathi
"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை''
மீள்கோணம்
புரட்சிக்காக காத்திருக்க வேண்டும்
கழிவிரக்கத்தின் ஓலம்
நிகழ்வுகள்
Periyar
நூல் அரங்கம்
சமூக நோய்க்கு தீர்வு கண்ட நாயகர் ஏபி. வள்ளிநாயகம்
பாலம் தலித் முரசு கலை இலக்கிய விருது 2007
கலகத்தை கட்டமைக்கும் தலித் அரங்கு
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005, நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006, மே 2006, ஜூன் 2006, ஜூலை 2006, ஆகஸ்ட் 2006, செப்டம்பர் 2006, அக்டோபர் 2006, நவம்பர் 2006, டிசம்பர் 2006, ஜனவரி 2007, பிப்ரவரி 2007, மார்ச் 2007, ஏப்ரல் 2007, மே 2007, ஜூன் 2007


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com