Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
KeetruDalitmurasu
Dalithmurasu
ஏப்ரல் 2006
அரசியல் அதிகாரப் போட்டியில் முதல் பலி சமூக மாற்றத்திற்கானப் போராட்டமே
முற்போக்கு அமைப்புகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் பலவீனங்கள், தலித் அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. எல்லா முற்போக்கு இயக்கங்களைப் போலவே தலித் இயக்கத்திலும் ஊழல், சுயநலம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரைப் போல, எல்லா போராட்டங்களுக்கும் மத்தியில் சுகங்களை அனுபவிப்பது போன்றவையும் ஒரு காரணம். கொள்கை அளவில் அரசு அதிகாரம் என்ற மாயையின் பின்னால் தொடர்ந்து செல்வது, முக்கியத் தடையாக இருக்கிறது. தலித் சிந்தனையாளர்கள் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் ஒருங்கிணைப்பை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுவது, மிகச் சாதாரணமாகிவிட்டது. இதனால் சமூக மாற்றத்திற்கானப் போராட்டம்தான் முதலில் பலியாகிறது.
மேலும் 
வன்கொடுமைகள்
japan
வன்கொடுமையைப் பதிவு செய்!
ஜப்பானிலும் ஜாதி!
இந்து மனம் - கிருத்துவ மதம் !
வழிகாட்டிகள்
Ambedkar
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
மீள்கோணம் - அழகிய பெரியவன்
சமூக மாற்றத்தை வலியுறுத்துபவர்கள்கூட, கருணாநதி வர வேண்டுமா? ஜெயலலிதா வர வேண்டுமா? என்று தேநீர்க் கடை அரசியல் போல, தேர்தல் நிலைப்பாடு எடுக்கிறார்கள். ஆனால், தேர்தல் அரசியலில் தலித் பிரதிநிதித்துவம், பெண்களின் பிரதிநிதித்துவம், கோலோச்சும் சாதி அரசியல், வாரிசு அரசியல் பற்றியெல்லாம் விவாதிப்பதற்குத் தயாராக இல்லை.
சிறப்புக் கட்டுரைகள்
Girl
மீண்டெழுவோம்
அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை
யாழன் ஆதி கவிதை
மறுக்கப்பட்ட அதிகாரம்
நிகழ்வுகள்
Dalit
தனியராகத் திரண்டெழுந்த வரலாறு!
பூவுலகின் நண்பரை இழந்தோம்
நூல் அரங்கம்
உடல் உழைப்பிலிருந்தே இசை பிறக்கிறது
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005,
நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP