Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruDalithmurasu
Dalithmurasu
மே 2006
இட ஒதுக்கீடு X ஒரு ஜாதி ஆதிக்கம் - ஜி.ஆர். ரவீந்திரநாத்
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால்தான் இந்த நாடு Reserved Nation ஆக மாற்றப்பட்டுவிட்டதாகக் கதைக்கிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த நாடு பார்ப்பனர்களின் நலன்களுக்காக மட்டுமே reserved செய்யப்பட்ட நாடாக இருக்கவில்லையா? மநுதர்மம் தானே இந்நாட்டின் முதல் இடஒதுக்கீடு. சமூக அநீதியான, சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான, கொடுமையான சட்ட திட்டங்களை, தண்டனைகளைக் கொண்ட இடஒதுக்கீடு! ஏகலைவனின் கட்டை விரலையும், சம்பூகனின் தலையையும் பறித்துக் கொண்ட இடஒதுக்கீட்டை மறைத்துவிட முடியுமா?
மேலும் 
வன்கொடுமைகள்
Social Justice
நர்மதா பாதுகாப்பு இயக்கம்: மீண்டும் பலமடையும்
சமூக விடுதலை நோக்கிய பயணம்
படுகொலைக்கு தலித் என்ற ஒற்றை காரணம்தான்!
வழிகாட்டிகள்
J.J.Doss
பாபாசாகேப் பேசுகிறார்
பெரியார் பேசுகிறார்
அம்பேத்கரின் ஆசான் புத்தர்
மீள்கோணம் - அழகிய பெரியவன்
அம்பேத்கரை முன்னிறுத்தி, ஒரு மாற்று இயக்கமாகத் திகழ வேண்டிய தலித் இயக்கங்களும் அடிப்படையான கொள்கைகளில் சமரசங்களை மேற்கொள்வதால், தலித் அரசியல் கடும் பின்னடைவை சந்திக்கிறது. சமூக விடுதலைக் களத்தில் இந்துத்துவ நச்சுக் கருத்துகளை எதிர்ப்பதும், அரசியலில் அதற்கு நேர்மாறாக செயல்படுவதும் நம்மை மாட்டுக் கொட்டகைக்குதான் கொண்டுபோய் சேர்க்கும்.
சிறப்புக் கட்டுரைகள்
Share Market
அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை
“சமூகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் நீதிமன்றங்கள்''
கொல்லும் பசி - கொழுக்கும் பங்குச் சந்தை
நிகழ்வுகள்
Jayalalitha and O.Pannerselvam
மூர்க்கமான கருத்தியல் தேவை
யாழன் ஆதி கவிதை
நூல் அரங்கம்
தலித்முரசு - ஜுலை 2005, ஆகஸ்ட் 2005, செப்டம்பர் 2005, அக்டோபர் 2005,
நவம்பர் 2005, டிசம்பர் 2005, ஜனவரி 2006, பிப்ரவரி 2006, மார்ச் 2006, ஏப்ரல் 2006

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP